தேவேந்திரா பிசூ (Devendra Bishoo, பிறப்பு: 6 நவம்பர் 1985)[1] கயானாவைச் சேர்ந்த மேற்கிந்தியத் துடுப்பாட்ட வீரர் ஆவார். இவர் இந்திய மரபுவழியைச் சேர்ந்தவர். இடச்சுழற்பந்து வீச்சாளரான இவர் மேற்கிந்தியத்தீவுகள் துடுப்பாட்ட அணிக்காகத் தனது முதலாவது பன்னாட்டுப் போட்டியை 2011 உலகக்கிண்ணப் போட்டிகளில் விளையாடினார்.[2]
விரைவான உண்மைகள் தனிப்பட்ட தகவல்கள், முழுப்பெயர் ...
தேவேந்திரா பிசூ
Devendra Bishoo |
| தனிப்பட்ட தகவல்கள் |
|---|
| முழுப்பெயர் | தேவேந்திரா பிசூ |
|---|
| பிறப்பு | 6 நவம்பர் 1985 (1985-11-06) (அகவை 39) நியூ ஆம்ஸ்டர்டாம், கயானா |
|---|
| உயரம் | 5 அடி 7 அங் (1.70 m) |
|---|
| மட்டையாட்ட நடை | இடக்கை |
|---|
| பந்துவீச்சு நடை | வலக்கை இடச்சுழல் |
|---|
| பங்கு | பந்துவீச்சாளர் |
|---|
| பன்னாட்டுத் தரவுகள்
|
|---|
| நாட்டு அணி | |
|---|
| தேர்வு அறிமுகம் (தொப்பி 289) | 12 மே 2011 எ. பாக்கித்தான் |
|---|
| கடைசித் தேர்வு | 3 சூன் 2015 எ. ஆத்திரேலியா |
|---|
| ஒநாப அறிமுகம் (தொப்பி 157) | 17 மார்ச் 2011 எ. இங்கிலாந்து |
|---|
| கடைசி ஒநாப | 15 அக்டோபர் 2011 எ. வங்காளதேசம் |
|---|
|
|
|---|
| உள்ளூர் அணித் தரவுகள்
|
|---|
| ஆண்டுகள் | அணி |
| 2007–இன்று | கயானா |
|---|
|
|
|---|
| வாழ்நாள் புள்ளிவிவரங்கள் |
|---|
| போட்டி வகை |
தேர்வு |
ஒநாப |
இ20ப |
மு.த |
|---|
| ஆட்டங்கள் |
13 |
13 |
4 |
65 |
| ஓட்டங்கள் |
198 |
10 |
0 |
954 |
| மட்டையாட்ட சராசரி |
15.23 |
2.00 |
0.00 |
11.09 |
| 100கள்/50கள் |
0/0 |
0/0 |
0/0 |
0/0 |
| அதியுயர் ஓட்டம் |
30 |
6* |
0 |
47* |
| வீசிய பந்துகள் |
3,598 |
666 |
94 |
14,927 |
| வீழ்த்தல்கள் |
50 |
20 |
6 |
285 |
| பந்துவீச்சு சராசரி |
37.42 |
23.80 |
16.33 |
25.89 |
ஒரு முறையில் 5 வீழ்த்தல்கள் |
2 |
0 |
- |
17 |
ஒரு போட்டியில் 10 வீழ்த்தல்கள் |
0 |
n/a |
- |
3 |
| சிறந்த பந்துவீச்சு |
6/80 |
3/34 |
4/17 |
9/78 |
பிடிகள்/இலக்கு வீழ்த்தல்கள் |
8/– |
2/– |
-/– |
36/– | |
|
|---|
|
மூடு