தோமசு திரான்சிட்ரோமர்
சுவீடிய கவிஞர், உளவியலாளர் மற்றும் மொழிபெயர்ப்பாளர் From Wikipedia, the free encyclopedia
Remove ads
தோமசு கோஸ்டா திரான்சிட்ரோமர் (Tomas Gösta Tranströmer, பிறப்பு: 15 ஏப்ரல் 1931, இறப்பு: மார்ச்சு 26 2015) ஓர் சுவீடிய எழுத்தாளர், கவிஞர், மொழிபெயர்ப்பாளர் ஆவார். இவரது கவிதைகள் 60 மொழிகளில் மொழிபெயர்க்கப்பட்டுள்ளன.[1] இரண்டாம் உலகப் போருக்குப் பின்னதான இசுகாண்டிநேவிய எழுத்தாளர்களில் மிகவும் குறிப்பிடத்தக்கவர். இவரது கவிதைகள் அவற்றின் அணுக்கம், நீண்ட சுவீடிய குளிர்காலத்தை சித்தரிக்கும் தன்மை, பருவங்களின் தாளம் மற்றும் இயற்கையின் அழகு இவற்றை வெளிக்கொணரும் பண்புகளுக்காக பாராட்டப்பட்டன.[1] 2011ஆம் ஆண்டின் இலக்கியத்திற்கான நோபல் பரிசு இவருக்கு வழங்கப்பட்டுள்ளது.[2]
Remove ads
மேற்கோள்கள்
வெளியிணைப்புகள்
Wikiwand - on
Seamless Wikipedia browsing. On steroids.
Remove ads