நங்க பர்வதம்

From Wikipedia, the free encyclopedia

நங்க பர்வதம்map
Remove ads

நங்க பர்வதம்(Nanga Parbat), இமயமலைத்தொடரின் மகாலங்கூர் இமால் என்னும் துணைத் தொடரில் உள்ள ஒரு மலை ஆகும்.[2][3] இது பாக்கித்தானால் நிர்வகிக்கப்படும் காசுமீரின் வடக்கு நிலத்தில் உள்ள அசுத்தோரே மாவட்டத்தில் சிந்து நதிக்குச் சற்றுத் தெற்கில் அமைந்துள்ளது. 8,126 மீட்டர்கள் (26,660 அடிகள்) உயரம் கொண்ட இது உலகின் ஒன்பதாவது உயரமான மலை.[4] 1953 ஆம் ஆண்டு யூலை 8 ஆம் நாள் செருமனி, ஆசுத்திரியா ஆகிய நாடுகளைச் சேர்ந்த மலையேறும் குழுவினரின் ஒருவரான ஏர்மன் புல் என்பவர் முதன் முதலாக இதன் உச்சியை அடைந்தார்.[5]

விரைவான உண்மைகள் நங்க பர்வதம், உயர்ந்த புள்ளி ...
Remove ads

இவற்றையும் பார்க்கவும்

மேற்கோள்கள்

ஆதாரங்கள்

மேலும் படிக்க

வெளி இணைப்புகள்

Loading related searches...

Wikiwand - on

Seamless Wikipedia browsing. On steroids.

Remove ads