நடராஜன்
From Wikipedia, the free encyclopedia
Remove ads
நடராஜன் அல்லது நடராஜா என்பது ஒரு தென்னிந்திய ஆண் இயற்பெயர் ஆகும். தென்னிந்திய பாரம்பரியம் காரணமாக இது ஆண்களுக்கும் பெண்களுக்கும் ஒரு குடும்பப்பெயராகவும் இருக்கலாம். ஆடலரசன் என்ற பெயரானது நடராசன் என்ற பெயருக்கு இணையான தமிழ்வடிவம் ஆகும். இது நடனத்துக்கு அரசனான சிவனைக் குறிப்பதாகும்.
நடராஜன் என்ற தலைப்பில் உள்ள கட்டுரைகள்:
- முதன்மைக் கட்டுரை
வேறு
- த. நடராசன், இந்தியத் துடுப்பாட்ட வீரர்
- இல. நடராசன், இந்தி எதிர்ப்பு போராளி
- எஸ். நடராஜன், இலங்கை வானொலி அறிவிப்பாளர்
- எஸ். நடராஜன், கவிஞர் ஆடற்கோ
- என். வி. நடராஜன், தமிழக அரசியல்வாதி
- பிரியம்வதா நடராஜன், அறிவியலாளர்
- நாவற்குழியூர் நடராஜன், ஈழத்து எழுத்தாளர்
- எஸ். ஏ. நடராஜன், திரைப்பட இயக்குநர், நடிகர்
- டி. ஆர். நடராஜன், நடிகர்
- கே. நட்ராஜ், நடிகர்
- சிலோன் நடராஜன், இயக்குநர்
- இரா நடராஜன்,கல்வியாளர்–சிறுகதை நாவல் ஆசிரியர்
- நட்ராஜ், இந்தியத் திரைப்பட ஒளிப்பதிவாளர், நடிகர் மற்றும் தயாரிப்பாளர்
- நடராஜன் பெரியசாமி, மலேசியாவைச் சார்ந்த இருசக்கர வாகன வீரர்
- நடராசன் சந்திரசேகரன், டாட்டா குழுமத்தின் புதிய தலைவர்.
- நர்த்தகி நடராஜ் (நடனக் கலைஞர்)
![]() |
இது ஒரே தலைப்பில் அமையும் கட்டுரைகளைப் பட்டியலிடும் பக்கவழி நெறிப்படுத்துதல் பக்கமாகும். ஏதேனும் ஓர் உள்ளிணைப்பு உங்களை இங்கு இட்டு வந்திருந்தால், அவ்விணைப்பைக் குறித்த பக்கத்தை நேரடியாகச் சுட்டுமாறு மாற்றியமைக்கலாம். |
Remove ads
Wikiwand - on
Seamless Wikipedia browsing. On steroids.
Remove ads