நந்திபுரத்து நாயகி (புதினம்)

From Wikipedia, the free encyclopedia

நந்திபுரத்து நாயகி (புதினம்)
Remove ads

அமரர் கல்கி அவர்கள் பொன்னியின் செல்வன் புதினத்தின் தொடர்ச்சியாகவும், பொன்னியின் செல்வனில் வருகி்ன்ற கதாபாத்திரங்களை மையமாக கொண்டும் எழுத்தாளர் விக்கிரமன் எழுதிய புதினம் நந்திபுரத்து நாயகி ஆகும். இந்த புதினம் மூன்று பாகங்களை கொண்டது.

விரைவான உண்மைகள் நந்திபுரத்து நாயகி (புதினம்), வெளியீட்டுத் தகவல் ...
Remove ads

நாவலின் கட்டமைப்பு

பொன்னியின் செல்வனை புதினத்தினை படித்து முடிக்கின்றபோது பல கேள்விகளை எழும், இந்தக் கேள்விகளுக்கு எல்லாம் வருங்கால எழுத்தாளர்கள் பல படைப்புகளைத் தருவார்கள் என்று கல்கி அவர்களே கூறினார். அந்த அடிப்படையில், பொன்னியின் செல்வன் கதாபாத்தரங்களையும், அதே இயல்புகளையும் வைத்து புதினத்தினை விக்கிரமன் படைத்துள்ளார்.

பாத்திரப் படைப்பு

வரலாறு தழுவிய நாவல்களுள் நந்திபுரத்து நாயகி புதினத்தின் பங்கு

ஒரு புனைவு புதினத்தின் கதைமாந்தர்களை வைத்தே மற்றொரு புதினத்தினை எழுத இயலும் என்று உரைத்தமை.

ஆய்வுகள்

விக்ரமனின் நந்திபுரத்து நாயகி நாவல் ஆய்வு - பி.சின்னையா 1993, அழகப்பா பல்கலைக் கழகம். [1]


மேற்கோள்கள்

வெளி இணைப்புகள்

இவற்றையும் பார்க்கவும்

Loading related searches...

Wikiwand - on

Seamless Wikipedia browsing. On steroids.

Remove ads