நரிக்குடி ஊராட்சி ஒன்றியம்
இந்தியாவின் தமிழ்நாட்டில், விருதுநகர் மாவட்டத்திலுள்ள ஓர் ஊராட்சி ஒன்றியம். From Wikipedia, the free encyclopedia
Remove ads
நரிக்குடி ஊராட்சி ஒன்றியம் (Narikudi Block) தமிழ்நாட்டின், விருதுநகர் மாவட்டத்தில் உள்ள 11 ஊராட்சி ஒன்றியங்களில் ஒன்றாகும். நரிக்குடி ஊராட்சி ஒன்றியம் 44 ஊராட்சி மன்றங்களைக் கொண்டுள்ளது.[4] திருச்சுழி வட்டத்தில் உள்ள இவ்வூராட்சி ஒன்றியத்தின் வட்டார வளர்ச்சி அலுவலகம் நரிக்குடியில் இயங்குகிறது.
Remove ads
மக்கள் வகைப்பாடு
2011 ஆம் ஆண்டு மக்கட்தொகை கணக்கெடுப்பின் படி, நரிக்குடி ஊராட்சி ஒன்றியத்தின் மொத்த மக்கள் தொகை 73,022 ஆகும். அதில் பட்டியல் இன மக்களின் தொகை 17,278 ஆக உள்ளது. பட்டியல் பழங்குடி மக்களின் தொகை 3 ஆக உள்ளது.[5]
கிராம ஊராட்சி மன்றங்கள்
- அகத்தகுளம்
- அழகாபுரி
- ஆலாத்தூர்
- ஆனைக்குளம்
- ஆண்டியேனந்தல்
- எளுவனி
- இலுப்பையூர்
- இருஞ்சிறை
- இசலி
- டி. கடம்பங்குளம்
- கல்லுமடை பூலாங்குளம்
- கண்டுகொண்டான் மாணிக்கம்
- வி. கரிசல்குளம்
- கட்டனூர்
- கீழக்கொன்றைக்குளம்
- கொட்டக்காட்சியேந்தல்
- மானூர்
- மறையூர்
- மேலப்பருத்தியூர்
- மினாக்குளம்
- அ. முக்குளம்
- என். முக்குளம்
- நாலூர்
- நல்லுக்குறிச்சி
- நரிக்குடி
- நத்தகுளம்
- பனைக்குடி
- பிள்ளையார்குளம்
- பிள்ளையார்நத்தம்
- பூமாலைப்பட்டி
- பூம்பிடாகை
- புல்வாய்க்கரை
- ரெகுநாதமடை
- சாலை இலுப்பைக்குளம்
- சேதுபுரம்
- திம்மாபுரம்
- திருவளர்நல்லூர்
- உலக்குடி
- உலுத்திமடை
- வரிசையூர்
- வீரசோழன்
- வேலனேரி
- டி. வேலங்குடி
- வேலானூரணி
Remove ads
இதனையும் காண்க
மேற்கோள்கள்
Wikiwand - on
Seamless Wikipedia browsing. On steroids.
Remove ads