நாமக்கல் கவிஞர் இராமலிங்கம் அரசினர் மகளிர் கலைக் கல்லூரி
From Wikipedia, the free encyclopedia
Remove ads
நாமக்கல் கவிஞர் இராமலிங்கம் அரசு மகளிர் கலைக் கல்லூரி (Namakkal Kavignar Ramaligam Government Arts College for Women) இந்தியாவின் தமிழ்நாடு மாநிலம் நாமக்கல்லில் செயல்பட்டுவரும் மகளிருக்கான அரசு கலைக்கல்லூரி ஆகும்.[1] இக்கல்லூரி 1969ஆம் ஆண்டில் கல்லூரி நிறுவப்பட்டது. பெரியார் பல்கலைக்கழகத்தின் இணைப்புக் கல்லூரியாக இயங்கி வருகிறது.[2][3] இக்கல்லூரியில் இருசுழற்சி முறையில் பட்டப்படிப்புகள் வழங்கப்படுகின்றன.
20 ஏக்கர் பரப்பளவு நிலத்தில் அமைந்துள்ள இக்கல்லூரியில் கிட்டத்தட்ட 3100 மாணவர்கள் படிக்கின்றனர். நாமக்கல் பேருந்து நிலையத்திலிருந்து அரை கிலோமீட்டர் தொலைவிலும், இரயில் நிலையத்திலிருந்து 15 கி.மீ தொலைவிலும், திருச்சிராப்பள்ளியை நோக்கிய தேசிய நெடுஞ்சாலையில் கல்லூரி அமைந்துள்ளது.
Remove ads
வழங்கப்படும் படிப்புகள்
இளநிலைப் படிப்புகள்
அறிவியல்
- இயற்பியல்
- வேதியியல்
- கணிதம்
- ஊட்டச்சத்து & உணவுமுறை
- தாவரவியல்
- விலங்கியல்
- கணினியியல்
கலை மற்றும் வணிகம்
- தமிழ் (மாற்றுப் பயன்பாடுகள்)
- ஆங்கிலம்
- வரலாறு
- பொருளியல்
- வணிக நிர்வாகம்
- வணிகவியல்
இதனையும் காண்க
மேற்கோள்கள்
புற இணைப்புகள்
Wikiwand - on
Seamless Wikipedia browsing. On steroids.
Remove ads