நாராயணன்பேட்டை மாவட்டம்
தெலுங்கானாவில் உள்ள மாவட்டம் From Wikipedia, the free encyclopedia
Remove ads
நாராயணன்பேட்டை மாவட்டம் (Narayanpet district) இந்தியாவின் தெலங்காணா மாநிலத்தின் 32-வது மாவட்டம் ஆகும். மகபூப்நகர் மாவட்டத்தின் சில பகுதிகளைக் கொண்டு இப்புதிய மாவட்டம் 17 பிப்ரவரி 2019 அன்று நிறுவப்பட்டது.[2] இதன் நிர்வாகத் தலைமையிடம் நாராயணன்பேட்டை நகரம் ஆகும்.
Remove ads
நிர்வாக பிரிவுகள்
இம்மாவட்டம் நாராயணன்பேட்டை எனும் ஒரு வருவாய் கோட்டமும், 11 மண்டல்களும் கொண்டது.[3]
மண்டல்கள்
மக்கள்தொகையியல்
2011 ஆம் ஆண்டு இந்திய மக்கள் தொகை கணக்கெடுப்பின் போது, நாராயண்பேட்டை மாவட்டத்தில் 5,66,874 மக்கள் தொகை இருந்தது, அவர்களில் 2,82,231 ஆண்கள் மற்றும் 2,84,643 பெண்கள். கிராமப்புறங்களில் வாழ்கின்ற மக்களின் பாலின விகிதம் 1009.89%. பட்டியல் சாதிகள் மற்றும் பழங்குடியினர் மக்கள் தொகையில் முறையே 16.2% மற்றும் 5.1%.[1]
மேற்கோள்கள்
வெளி இணைப்புகள்
Wikiwand - on
Seamless Wikipedia browsing. On steroids.
Remove ads