நாராயணபுரம்

காஞ்சிபுரத்திலுள்ள ஒரு புறநகர்ப் பகுதி From Wikipedia, the free encyclopedia

Remove ads

நாராயணபுரம் (ஆங்கிலம்: Narayanapuram) என்பது இந்தியா தீபகற்பத்தில் தமிழ்நாடு மாநிலத்தின் காஞ்சிபுரம் மாவட்டத்திலுள்ள ஒரு புறநகர்ப் பகுதியாகும்.[1][2]

விரைவான உண்மைகள் நாராயணபுரம்Narayanapuram நாராயணபுரம், நாடு ...

கடல் மட்டத்திலிருந்து சுமார் 29 மீட்டர் உயரத்தில் அமைந்துள்ள நாராயணபுரம் பகுதியின் புவியியல் ஆள்கூறுகள், 12.942800°N 80.205700°E / 12.942800; 80.205700 ஆகும். பள்ளிக்கரணை, வேளச்சேரி, சேலையூர், தாம்பரம், சைதாப்பேட்டை மற்றும் கிண்டி ஆகியவை நாராயணபுரம் பகுதிக்கு அருகிலுள்ள முக்கிய புறநகர்ப் பகுதிகளாகும்.

நாராயணபுரத்தில் ஸ்ரீ பாலாஜி பல்மருத்துவக் கல்லூரி மற்றும் மருத்துவமனை என்ற தனியார் கல்வி நிறுவனம் செயல்படுகிறது.[3]

நாராயணபுரம் ஏரி இப்பகுதியிலுள்ள ஏரியாகும்.[4][5]

Remove ads

மேற்கோள்கள்

வெளி இணைப்பு

Loading related searches...

Wikiwand - on

Seamless Wikipedia browsing. On steroids.

Remove ads