நிகோலாய் வவிலோவ்

சோவியத் ஒன்றியத்தை சேர்ந்த தாவரவியல் மற்றும் மரபியல் அறிஞர் From Wikipedia, the free encyclopedia

நிகோலாய் வவிலோவ்
Remove ads

| footnotes = | signature = }}

Thumb
1987-இல் சோவியத் ஒன்றியம் வெளியிட்ட நிகோலாய் வலிலோவின் அஞ்சல் தலை
விரைவான உண்மைகள் நிகோலாய் வவிலோவ், பிறப்பு ...

நிகோலாய் இவனோவிச் வவிலோவ் (Nikolai Ivanovich Vavilov) (பிறப்பு:25 நவம்பர் 1887- மறைவு:26 சனவரி 1943) முன்னாள் சோவியத் ஒன்றியத்தின் தாவரவியல் மற்றும் மரபியல் அறிஞர் ஆவார். உலக மக்களின் உணவுத் தேவையை ஈடு செய்ய, தனது வாழ்க்கையை கோதுமை, மக்காச்சோளம் போன்ற உணவு தானியங்களை அதிமாக விளைவிக்க அறிவியல் ஆராய்ச்சிகளை மேற்கொண்டவர்.[4][5][6][7][8]

நிகோலாய் வவிலோவின் தாவர மரபியல் கொள்கையை எதிர்த்த டிரோஃபிம் டெனிசோவிச் லிசென்கோ என்பவரின் தூண்டுதலின் போரில், சோவியத் ஒன்றியத்தின் அதிபர் ஜோசப் ஸ்டாலின், நிகோலாய் வவிலோவை கைது செய்து சரத்தோவ் சிறையில் அடைக்கப்பட்டார். சிறையில் உண்ண உணவு கொடுக்கப்படாதவாறு நிகோலாய் வலிலோவிச்சை கொடுமைப்படுத்தினர. இதனால் உணவின்றி பசிக் கொடுமையால் இவர் சிறையிலே சனவரி 1943-இல் இறந்தார். இவரது உடல் சிறையில் உள்ள கல்லறையில் அடக்கம் செய்யப்பட்டார்.[9] 1955-ஆம் ஆண்டில் ருசிய அதிபர் நிக்கித்தா குருசேவ் நிகோலாய் வலிலோவின் சிறை தண்டனையை நீக்கினார். 1960-ஆம் ஆண்டில் நிகோலாய் வலிலோவ் ஏற்கனவே எழுதி வைத்திருந்த நூல்களை வெளியிட்டனர். இதனால் நிகோலாய் வலிலோ சோவியத் ஒன்றியத்தின் நாயகராக மக்கள் மனதில் விளங்கினார்.[10]

Remove ads

படைப்புகள்

ருசிய மொழியில்

Thumb
நிகோலாய் வவிலோவின் அலுவலகத்தில் பல நாட்டு சோள வகைகள், ஆண்டு 1929

Земледельческий Афганистан. (1929) (Agricultural Afghanistan)

  • Селекция как наука. (1934) (Breeding as science)
  • Закон гомологических рядов в наследственной изменчивости. (1935) (The law of homology series in genetical mutability)
  • Учение о происхождении культурных растений после Дарвина. (1940) (The theory of origins of cultivated plants after Charles Darwin)
  • Географическая локализация генов пшениц на земном шаре. (1929) (The Geographical Localization of Wheat Genes on the Earth)

ஆங்கில மொழியில்

  • The Origin, Variation, Immunity and Breeding of Cultivated Plants (translated by K. Starr Chester). 1951. Chronica Botanica 13:1–366, link
  • Origin and Geography of Cultivated Plants (translated by Doris Löve). 1987. Cambridge University Press, Cambridge.
  • Five Continents (translated by Doris Löve). 1997. IPGRI, Rome; VIR, St. Petersburg.
Remove ads

மேற்கோள்கள்

மேலும் படிக்க

வெளி இணைப்புகள்

Loading related searches...

Wikiwand - on

Seamless Wikipedia browsing. On steroids.

Remove ads