நிரஞ்சன் ஜோதி

இந்திய அரசியல்வாதி From Wikipedia, the free encyclopedia

நிரஞ்சன் ஜோதி
Remove ads

நிரஞ்சன் ஜோதி (Niranjan Jyoti) (பிறப்பு:1967), ஹரி கதா காலட்சேபம் செய்பவரான இவர் பொதுவாக சாத்வி நிரஞ்சன் ஜோதி என அறியப்படுகிறார். பாரதிய ஜனதா கட்சியை சேர்ந்த இவர் 2014 மற்றும் 2019களில், பதினாறாவது மக்களவை மற்றும் பதினேழாவது மக்களவைக்கு உத்தரப் பிரதேசத்தின் பதேப்பூர் மக்களவைத் தொகுதியிலிருந்து தேர்ந்தெடுக்கப்பட்டார்.[1][2]

விரைவான உண்மைகள் நிரஞ்சன் ஜோதி, இணை அமைச்சர், ஊரக வளர்ச்சித் துறை ...

இவர் நரேந்திர மோதியின் முதல் அமைச்சரவையில், உணவு பதப்படுத்தும் தொழில் துறையில் இணை அமைச்சராக பதவி வகித்தவர்.[3] பின்னர் மீண்டும் மே, 2019-இல் நரேந்திர மோதியின் இரண்டாம் அமைச்சரவையில் ஊரக வளர்ச்சித் துறை இணை அமைச்சராக நியமிக்கப்பட்டார்.[4][5]

Remove ads

மேற்கோள்கள்

Loading related searches...

Wikiwand - on

Seamless Wikipedia browsing. On steroids.

Remove ads