நிலைக்குழு (இந்தியா)

From Wikipedia, the free encyclopedia

Remove ads

நிலைக் குழு என்பது நாடாளுமன்ற உறுப்பினர்களை உள்ளடக்கிய ஒரு குழுவாகும். இது ஒரு நிலையான, ஒழுங்குமுறைக் குழுவாகும். இது தற்காலிக குழுக்களின்றி ஒவ்வொரு நாடாளுமன்ற அமா்வுக்கும் நிலைக்குழுக்கள் உள்ளன. அவைகள்  நடைமுறை விதிகள் குழு, அலுவல் அறிவுரைக் குழு,   விதிகள் குழு ஆகியவை அவ்வப்போது நாடாளுமன்ற சட்டத்தின்படி அவ்வபோது அமைக்கப்படுவனவாகும். இந்திய நாடாளுமன்றத்தால் கொடுக்கப்பட்ட வேலையை தானாக முன்வந்து செய்வது மட்டும் அன்றி, சிக்கலான நிலைகளிலும் இதன் பணி இருக்கும். நாடாளுமன்றக் குழுக்களிலே இதன்பணி அற்புதுமானது. [1]

நாடாளுமன்றத்தின் மேலவை, மக்களவை (இந்தியா) ஆகிய இரு அவைகளுக்கும்ம், சில விதிவிலக்குகளுடன் இதே போன்ற குழுக்கள் உள்ளன. இக்குழு உறுப்பினா்ளின்மமர்த்தல், பதவி காலம்,  செயற்பாடுகள், நடைமுறைகள் ஆகியவை வரையறுக்கப்பட்டுள்ளன. இந்த நிலைக் குழுக்கள் ஒவ்வொரு ஆண்டும், அல்லது அவ்வப்போதும் மாநிலங்களவை தலைவா்  அல்லது மக்களவையின் தலைவர் அவர்கள் தம்மிடையே கலந்தாலோசித்து தோ்ந்தெடுக்கப்படுவா் அல்லது அமர்த்தப்படுவா்.

இரண்டு வகையான நாடாளுமன்ற குழுக்கள் உள்ளன.  அவை நிலைக்குழு, விளம்பரக் குழு என்பனவாகும்.

Remove ads

வகைப்பாடு

நிலைக்குழு குழுக்கள் பரந்த முறையில் பின்வருமாறு வகைப்படுத்தப்படுகின்றன:

  • மேலவை நிலைக்குழு
  • மக்களவை நிலைக்குழு
  • மேலவைக்குக் கீழ் துறை சார்ந்த நிலைக்குழு
  • மக்களவைக்குக் கீழ் துறை சார்ந்த நிலைக்குழு.[2][3][4]

இதன் பணிகள்

செயல்பாடுகளை அடிப்படையாகக் கொண்டு, நிலைக் குழுக்கள் பின்வரும் பிரிவுகளில் பரவலாக வகைப்படுத்தப்படுகின்றன:[2][3][4]

  • விசாரணை செய்யும் குழுக்கள் 
  • கூா்ந்து ஆராயும், கட்டுப்படுத்தும் குழுக்கள் 
  • அவைகளுக்கான அன்ராடடாலுவல் தொடர்பான குழுக்கள் 
  • அவைக்கான அமைதிக் குழு
Remove ads

இதனையும் காண்க

மேற்கோள்கள்

Loading related searches...

Wikiwand - on

Seamless Wikipedia browsing. On steroids.

Remove ads