நீண்ட வால் மின்சிட்டு
From Wikipedia, the free encyclopedia
Remove ads
நீண்ட வால் மின்சிட்டு (Long-tailed minivet)(பெரிகுரோகாக்டசு ஈதோலாகசு) என்பது கேம்பிபாஜிடே குடும்பத்தில் உள்ள பறவை சிற்றினமாகும். இது ஆப்கானித்தான், வங்களாதேசம், பூட்டான், சீனா, இந்தியா, லாவோஸ், மியான்மர், நேபாளம், பாக்கித்தான், தாய்லாந்து மற்றும் வியட்நாம் ஆகிய நாடுகளில் தென் மற்றும் தென்கிழக்கு ஆசியாவில் காணப்படுகிறது. இதன் இயற்கை வாழ்விடங்கள் மிதவெப்பமண்டல அல்லது வெப்பமண்டல ஈரமான தாழ் நில காடுகள் மற்றும் மிதவெப்பமண்டல அல்லது வெப்பமண்டல ஈரமான மலைக் காடுகள் ஆகும்.
Remove ads
படம்
- ஆண், பரத்பூர், இராசத்தான், இந்தியா
- 10000 அடி உயர குலு மணாலி மாவட்டத்தில் (இமாச்சலப்பிரதேசம்)
மேற்கோள்கள்
Wikiwand - on
Seamless Wikipedia browsing. On steroids.
Remove ads