நெஞ்சத்தைக் கிள்ளாதே (2008 திரைப்படம்)
அகத்தியன் இயக்கத்தில் 2008 ஆம் ஆண்டு வெளிவந்த தமிழ்த் திரைப்படம் From Wikipedia, the free encyclopedia
Remove ads
நெஞ்சத்தைக் கிள்ளாதே அகத்தியன் இயக்கத்தில் வெளிவந்த இந்தியத் தமிழ்த் திரைப்படமாகும். இதில் விக்ராந்த், பாரதி, யுகேந்திரன் ஆகியோர் முக்கிய வேடங்களில் நடித்திருந்தனர்.[1]
பிரேம்ஜி அமரன் இசை அமைத்திருந்தார்.
Remove ads
நடிகர்கள்
- விக்ராந்து - வசந்து "வாசன்"
- பாரதி - ஆனந்தி
- விக்கிரமாதித்ய சுக்லா - அரவிந்த்
- யுகேந்திரன் - ஆய்வாளர் மெய்யப்பன்
- மணிவண்ணன் - வசந்தின் தந்தை
- சரண்யா பொன்வண்ணன்
- நிழல்கள் ரவி - மனநோய் மருத்துவர்
- தலைவாசல் விஜய் - ஆனந்தியின் தந்தை
- கணேஷ்கர் - இராஜ இராஜ சோழன்
- அலெக்ஸ் - பரிமாறுநர்
பாடல்கள்
இத்திரைப்படத்திற்கு பிரேம்ஜி அமரன் இசையமைத்திருந்தார். பாடல் வரிகளை படத்தின் இயக்குநர் அகத்தியன் எழுதியிருந்தார்.[2]
- "காதலே நீ" - விஜய் யேசுதாஸ்
- "நாங்க பீர்" - நவீன், இரஞ்சித், பிரேம்ஜி
- "நானே நானா" - ஸ்ரீமதுமிதா
- "ஹெலோ ஹெலோ" - இரஞ்சித், சுனிதா சாரதி
- "நேரா வரட்டமா" - பிரசன்னா, மஹதி
- "ஒரு மனசுல" - ஹரிசரண், சின்மயி
- "நெஞ்சத்தைக் கிள்ளாதே" - யுகேந்திரன், பிரசாந்தினி
மேற்கோள்கள்
Wikiwand - on
Seamless Wikipedia browsing. On steroids.
Remove ads