நெஞ்சிருக்கும் வரை
ஸ்ரீதர் இயக்கத்தில் 1967 ஆம் ஆண்டு வெளிவந்த தமிழ்த் திரைப்படம் From Wikipedia, the free encyclopedia
Remove ads
நெஞ்சிருக்கும் வரை (Nenjirukkum Varai) 1967-இல் வெளிவந்த இந்தியத் தமிழ்த் திரைப்படமாகும்.[1] ஸ்ரீதர் இயக்கத்தில் வெளிவந்த இத்திரைப்படத்தில் சிவாஜி கணேசன், முத்துராமன் கோபாலகிருஷ்ணன் ஆகியோர் நடித்திருந்தனர்.
படத்திற்கு இசையமைப்பாளர் ம. சு. விசுவநாதன் இசையமைத்திருந்தார்.[2][3]
Remove ads
நடிகர்கள்
- சிவாஜி கணேசன் - இரகு[4]
- ஆர். முத்துராமன் - சிவா [5]
- கோபாலகிருட்டிணன் - பீட்டர் [5]
- வி. எஸ். ராகவன் - நடராசன்[5]
- செந்தாமரை - ஒரு முரடன்
- கே. ஆர். விஜயா - இராஜி[5]
- கீதாஞ்சலி - சீலா
பாடல்கள்
இத்திரைப்படத்திற்கு ம. சு. விசுவநாதன் இசையமைத்திருந்தார்.[6][7] "பூ முடிப்பாள்" என்ற பாடல் சிம்மேந்திரமத்திமம் இராகத்தில் அமைந்தது.[8] "முத்துக்களோ கண்கள்" என்ற பாடல் மத்தியமாவதி இராகத்திலும் கன்னட இராகத்திலும் அமைந்தது.[9]
Remove ads
மேற்கோள்கள்
Wikiwand - on
Seamless Wikipedia browsing. On steroids.
Remove ads