நெபெரிர்கரே பிரமிடு
From Wikipedia, the free encyclopedia
Remove ads
நெபெரிர்கரே பிரமிடு (Pyramid of Neferirkare) பண்டைய எகிப்தின் பழைய இராச்சியத்தை ஆண்ட ஐந்தாம் வம்ச மன்னர் நெபெரிர்கரே ககை (கிமு 2477–2467) என்பவர் ஆட்சிக் காலத்தில் கிமு 25-ஆம் நூற்றாண்டில், சக்காரா நகரத்திற்கும் கிசா பிரமிடுத் தொகுதிகளுக்கும் இடையே அபுசிர் நகரத்தில் படிக்கட்டுப் பிரமிடு கட்டினார். மன்னர் நெஃபெரிர்கரே ககை இறந்த பின் அவரது உடல் மம்மியாகப் படுத்தப்பட்டு, இப்பிரமிடில் அடக்கம் செய்யப்பட்டது.



இந்த பிரமிடு கட்டும் போது, அன்றாடம் நடைபெற்ற கட்டுமான குறிப்புகள் குறித்து பாபிரஸ் காகிதங்களில் எழுதப்பட்ட குறிப்புகள், அபுசிர் நகரத்தின் அகழாய்வில் கண்டுபிடிக்கப்பட்டது. இப்பிரமிடின் அருகே மன்னர் நெபரிர்கரேவின் கல்லறைக் கோயில் உள்ளது.
Remove ads
இதனையும் காண்க
மேற்கோள்கள்
ஆதார நூற்பட்டியல்
Wikiwand - on
Seamless Wikipedia browsing. On steroids.
Remove ads