நேருக்கு நேர்

வசந்த் இயக்கத்தில் 1997 ஆம் ஆண்டு வெளிவந்த தமிழ்த் திரைப்படம் From Wikipedia, the free encyclopedia

நேருக்கு நேர்
Remove ads

நேருக்கு நேர் (Nerrukku Ner) 1997 ஆம் ஆண்டு வெளிவந்த இந்தியத் தமிழ்த் திரைப்படமாகும்.[1] வசந்த் இயக்கத்தில் வெளிவந்த இத்திரைப்படத்தில் சூர்யா,விஜய்,சிம்ரன்,கௌசல்யா மற்றும் பலர் நடித்திருந்தனர்.

விரைவான உண்மைகள் நேருக்கு நேர், இயக்கம் ...
Remove ads

நடிகர்கள்

பாடல்கள்

இத்திரைப்படத்திற்கு தேவா இசையமைத்திருந்தார். பாடல் வரிகளை கவிஞர் வைரமுத்து எழுதியிருந்தார்.[2] "அகிலா அகிலா" என்ற பாடல் பாப் மார்லி'யின் பப்பல்லோ சோல்டர் என்ற பாடலை அடிப்படையாகக் கொண்டது".[3][4] "மனம் விரும்புதே" பாடல் கருநாடக நளினகாந்தி இராகத்தில் அமைந்தது.[5] எங்கெங்கே என்ற பாடல் சாருகேசி இராகத்தில் அமைந்தது.[6]

மேலதிகத் தகவல்கள் பாடல்கள், # ...
Remove ads

மேற்கோள்கள்

வெளி இணைப்புகள்

Loading related searches...

Wikiwand - on

Seamless Wikipedia browsing. On steroids.

Remove ads