பக்கோடா காதர்
தமிழ் நடிகர் From Wikipedia, the free encyclopedia
Remove ads
பக்கோடா கதர் (Pakoda Kadhar) என்பவர் ஒரு இந்திய நடிகர் ஆவார். இவர் குறிப்பாக தமிழ் படங்களில் நகைச்சுவை மற்றும் துணை வேடங்களில் நடித்துள்ளார். 1960ல் தொடங்கி 1992 வரை தமிழில் 200க்கும் மேற்பட்ட படங்களில் நடித்தார். நடிகர்கள் நாகேஷ், சுருளி ராஜன், தேங்காய் சீனிவாசன் ஆகியோருடன் நகைச்சுவை வேடங்களில் இணைந்து நடித்தவர்களில் இவர் குறிப்பிடத்தக்கவர் ஆவார். மெட்ராஸ் டூ பாண்டிச்சேரி, ராமன் எத்தனை ராமனடி, ஆலயம், அன்பளிப்பு, தெய்வீக உறவு, சோப்பு சீப்பு கண்ணாடி ஆகியவை இவர் நடித்த குறிப்பிடத்தக்க திரைப்படங்களாகும்.
Remove ads
குடும்பம்
இவருக்கு மும்தாஜ் என்ற மனைவியும், நாகூர் மைதீன் என்ற மகனும் இருந்தனர்.
இறப்பு
இவர் 1998 சனவரி 21 அன்று இதய நோயால் இறந்தார்.[1]
திரைப்படவியல்
இது ஒரு பகுதி திரைப்படவியல் மட்டுமே. நீங்கள் இதை விரிவாக்கலாம்.
1960 கள்
1970 கள்
1980 கள்
1990 கள்
குறிப்புகள்
வெளி இணைப்புகள்
Wikiwand - on
Seamless Wikipedia browsing. On steroids.
Remove ads