பட்டிக்காட்டு ராஜா (திரைப்படம்)
கா. சண்முகம் இயக்கத்தில் 1975 ஆம் ஆண்டு வெளிவந்த தமிழ்த் திரைப்படம் From Wikipedia, the free encyclopedia
Remove ads
பட்டிக்காட்டு ராஜா (Pattikkaattu Raja) 1975 ஆம் ஆண்டு வெளிவந்த தமிழ்த் திரைப்படமாகும். கே. சண்முகம் இயக்கத்தில் வெளிவந்த இத்திரைப்படத்தில் சிவகுமார், கமல்ஹாசன், ஜெயசுதா மற்றும் பலர் நடித்திருந்தனர்.
Remove ads
நடிகர்கள்
- சிவகுமார் - அண்ணாசாமி / ராஜா
- ஜெயசுதா - உஷா[1]
- கமல்ஹாசன் - மகேஷ்[2]
- படாபட் ஜெயலட்சுமி - சரசு
- ஸ்ரீபிரியா - மீனு[3]
- தேங்காய் சீனிவாசன் - மேகநாதன்
- மனோரமா - அலமேலு
- எஸ். என். லட்சுமி - தங்கம்
- எஸ். ஏ. அசோகன் - டைகர்
- பண்டரிபாய் - மரியா (சிறப்பு தோற்றம்)
- டி. கே. பகவதி
பாடல்கள்
சங்கர் கணேஷ் அவர்களால் பாடல் இசை இயற்றப்பட்டது. எஸ். பி. பாலசுப்பிரமணியம் பாடிய "உன்னை நான் பார்த்தது வெண்ணிலா மேடையில்" எனும் பாடல் பெரும் வரவேற்பைப் பெற்றது.[4]
எண். | பாடல் | பாடகர்(கள்) | பாடலாசிரியர் |
1 | "கட்டுக்கடி சின்னக்குட்டி" | டி. எம். சௌந்தரராஜன், எல். ஆர். ஈஸ்வரி | வாலி |
2 | "என்னோடு வந்தான்" | எஸ். பி. பாலசுப்பிரமணியம், வாணி ஜெயராம் | |
3 | "உன்னை நான் பார்த்தது" | எஸ். பி. பாலசுப்பிரமணியம் | |
4 | "கண்ணன் யாரடி" | பி. சுசீலா | |
5 | "கொஞ்சும் கிளி வந்தது" | பி. சுசீலா | |
Remove ads
மேற்கோள்கள்
வெளி இணைப்புகள்
Wikiwand - on
Seamless Wikipedia browsing. On steroids.
Remove ads