பரம காம்போஜ நாடு
From Wikipedia, the free encyclopedia
Remove ads
பரம காம்போஜ நாடு (Parama Kamboja Kingdom) பரத கண்டத்திற்கு வெளியே, வடமேற்கில் தற்கால ஆப்கானித்தான், உஸ்பெகிஸ்தான் மற்றும் தஜிகிஸ்தான் நாடுகளின் பாமிர் மலைப் பகுதிகளை கொண்டிருந்தது.[1]

குருச்சேத்திரப் போரில்
குருச்சேத்திரப் போரில் 60,000 பரம காம்போஜப் படைவீரர்கள், பாண்டவர் அணியின் சார்பாக நின்று, கௌரவர் அணிப் படைகளை கடுமையாக எதிர்த்துப் போரிட்டனர்.[2]
இதனையும் காண்க
மேற்கோள்கள்
Wikiwand - on
Seamless Wikipedia browsing. On steroids.
Remove ads