பாகல்பூர் மாவட்டம்
பீகாரில் உள்ள மாவட்டம் From Wikipedia, the free encyclopedia
Remove ads
பாகல்பூர் மாவட்டம் பீகாரின் 38 மாவட்டங்களில் ஒன்று. இதன் தலைமையகம் பாகல்பூரில் உள்ளது.[2]
Remove ads
ஆட்சிப் பிரிவுகள்
இந்த மாவட்டத்தை மண்டலங்களாகப் பிரித்துள்ளனர். அவை: பீஹ்பூர், இஸ்மாயில்பூர், கரிக், கோபால்பூர், கவுராடீஹ் (கோராடீஹ்), ஜகதீஸ்பூர், நௌகச்சியா, நாத்நகர், நாராயண்பூர், பீர்பைந்தி, கஹல்காவ் (கோல்காங்), ரங்கரா சவுக், சன்ஹவுலா, சபவுர், சககுண்டா, சுல்தான்கஞ்சு[2]
சான்றுகள்
இணைப்புகள்
Wikiwand - on
Seamless Wikipedia browsing. On steroids.
Remove ads