பாசில் மரம்

தாவர இனம் From Wikipedia, the free encyclopedia

பாசில் மரம்
Remove ads

{{taxonomy/{{taxonomy/{{taxonomy/{{taxonomy/{{taxonomy/{{taxonomy/{{taxonomy/{{taxonomy/{{taxonomy/{{taxonomy/{{taxonomy/{{taxonomy/{{taxonomy/{{taxonomy/{{taxonomy/{{taxonomy/{{taxonomy/{{taxonomy/{{taxonomy/{{taxonomy/{{taxonomy/{{taxonomy/{{taxonomy/{{taxonomy/{{taxonomy/{{taxonomy/{{taxonomy/{{taxonomy/{{taxonomy/{{taxonomy/{{taxonomy/{{taxonomy/{{taxonomy/{{taxonomy/{{taxonomy/வார்ப்புரு:Taxonomy/சிங்கோ|machine code=parent}}|machine code=parent}}|machine code=parent}}|machine code=parent}}|machine code=parent}}|machine code=parent}}|machine code=parent}}|machine code=parent}}|machine code=parent}}|machine code=parent}}|machine code=parent}} |machine code=parent}}|machine code=parent}}|machine code=parent}}|machine code=parent}}|machine code=parent}}|machine code=parent}}|machine code=parent}}|machine code=parent}}|machine code=parent}}|machine code=parent}}|machine code=parent}}|machine code=parent}} |machine code=parent}}|machine code=parent}}|machine code=parent}}|machine code=parent}}|machine code=parent}}|machine code=parent}}|machine code=parent}}|machine code=parent}}|machine code=parent}}|machine code=parent}}|machine code=parent}}|machine code=parent}}

விரைவான உண்மைகள் காப்பு நிலை, உயிரியல் வகைப்பாடு ...

சிங்கோ பிலோபா (Ginkgo biloba)[5], பொதுவாக சிங்கோ அல்லது வாழும் தொல்லுயிர் எச்ச மரம் எனவும் அறியப்படும் இது கிழக்காசியாவை பூர்வீகமாகக் கொண்ட ஒரு வித்துமூடியிலி தாவர இனத்தைச் சேர்ந்தது.[6][7] இது 290 மில்லியன் ஆண்டுகளுக்கு முன்பு முதன்முதலில் தோன்றிய சிங்கோலஸ் வரிசையில் கடைசி உயிருள்ள இனமாகும். மேலும் சிங்கோ இனத்தைச் சேர்ந்த உயிருள்ள இனங்களுடன் மிகவும் ஒத்திருக்கும் புதைபடிவங்கள் சுமார் 170 மில்லியன் ஆண்டுகளுக்கு முன்பு மத்திய ஜுராசிக் சகாப்தம் வரை நீண்டுள்ளன.[2] இந்த மரம் மனித வரலாற்றின் ஆரம்பத்தில் பயிரிடப்பட்டது. மேலும் இது ஒரு வாழும் தொல்லுயிர் எச்சமாக பரவலாகக் கருதப்படுகிறது.[8]

Thumb
சிங்கோ பைலோபா

மரத்தின் இலை சாறு பொதுவாக ஒரு உணவுடன் உண்ணக்கூடியதாகப் பயன்படுத்தப்படுகிறது. ஆனால் இது மனித ஆரோக்கியத்திற்கு உதவுகிறது அல்லது எந்தவொரு நோய்க்கும் எதிராக பயனுள்ளதாக இருக்கும் என்பதற்கு போதுமான மருத்துவ சான்றுகள் இல்லை.[9][10]

Remove ads

மரத்தின் அமைவு

இது உயிருடன் இருக்கும் ஒரு வாழும் தொல்லுயிர் எச்ச மரமாகும். இது கார்பனிபெரஸ் காலம் முதல் அதாவது 25 கோடி ஆண்டுகளுக்கு முன்னிருந்து புதை ப்டிமங்களாக அகப்படுகின்றன. சிங்கோ சாதியின் இந்த இனம் ஒன்றே நிலைத்திருக்கிறது. 10-20 கோடி ஆண்டுகளாக எந்தவித மாற்றமும் அடையாமல் அப்படியே இருந்து வருகிறது. இது மனிதன் தோன்றுவதற்கு பல கோடி ஆண்டுகளுக்கு முன்பும், அதகன்ற இலைகளுக்குள்ள மரஞ்செடிகள் தோன்றுவதற்கு முன்பும் தோன்றி வளர்ந்த மரமாகும். மேலும் இது உலகின் மிகவும் பழமையான பூக்கும் தாவரம் ஆகும்.

Remove ads

மரத்தின் சிறப்பு

இம்மரம் 130 அடி உயரம் வரை வளரக்கூடியது.[11] இம்மரத்தின் பட்டை சிவப்பாக இருக்கும். இவைகளில் ஆண்மரம், பெண்மரம் எனத் தனித்தனியாக இருக்கிறது. இதனுடைய இலை மிக அழகாக இருக்கும். விசிறி போன்ற வடிவில் இருக்கும். இலையின் நரம்புகள் அடியிலிருந்து பிரிந்து விளிம்பைப் போல் சேரும். இதனால் இதைக் “கன்னிக்கூந்தல் மரம்” என்றும் அழைப்பார்கள்.[12][13] இவ்விலைகள் விழும் சமயத்தில் தங்க நிறமாக மாறும்.[14][15][16][17] இது உறையில்லாத விதையுள்ள மரம். இதில் கனி என்பது விதையே ஆகும். இதன் விதையை வறுத்து சாப்பிடலாம்.

Remove ads

காணப்படும் பகுதிகள்

இம்மரம் சீனாவில் காணப்படுகிறது.[18][19] சிங்கோ என்பது சீனப்பெயராகும். சீனாவில் இம்மரங்களை தெருக்களின் இருபுறமும் அழகிற்காக நடுகிறார்கள்.[20]

இதனையும் காண்க

மேற்கோள்கள்

வெளி இணைப்புகள்

Loading related searches...

Wikiwand - on

Seamless Wikipedia browsing. On steroids.

Remove ads