பாடலிபுத்திரம்

From Wikipedia, the free encyclopedia

பாடலிபுத்திரம்
Remove ads

பாடலிபுத்திரம் (Pāṭaliputra, தேவநாகரி: पाटलिपुत्र), இன்றைய பீகாரின் தலைநகரான பாட்னாவின் பழைய பெயர் ஆகும். கிமு 490 இல் இது அஜாதசத்ருவால் கங்கை ஆற்றின் அருகில் நிறுவப்பட்டது. பின்னர் இது மகத இராச்சியத்தின் தலைநகராகவும் இருந்தது[1]. எனினும் சந்திரகுப்த மௌரியர் காலத்திலும் அவரது பேரன் அசோகரருடைய காலத்திலும் இதன் புகழ் பாரெங்கும் பரவியிருந்தது. இந்நகரம் மௌரியப் பேரரசு மற்றும் குப்தப் பேரரசுக்கும் தலைநகராக விளங்கியது.

விரைவான உண்மைகள் பாடலிபுத்திரம், நாடு ...
Remove ads

மேற்கோள்கள்

Loading related searches...

Wikiwand - on

Seamless Wikipedia browsing. On steroids.

Remove ads