பாட் கம்மின்ஸ்

ஆத்திரேலிய துடுப்பாட்டக்காரர் From Wikipedia, the free encyclopedia

பாட் கம்மின்ஸ்
Remove ads

பாட்ரிக் ஜேம்ஸ் கம்மின்ஸ் (Patrick James Cummins, பிறப்பு: 8 மே 1993)[1] என்பவர் ஆத்திரேலியத் துடுப்பாட்ட வீரரும் துணை அணித்தலைவர்களில் ஒருவரும் ஆவார். இவர் தனது 18-ஆவது அகவையில் இருந்து தேர்வுத் துடுப்பாட்டப் போட்டிகளில் விளையாட ஆரம்பித்தார். உள்ளூர்ப் போட்டிகளில் நியூ சவுத் வேல்ஸ் மாநில அணிக்காக விளையாடி வருகிறார்.

விரைவான உண்மைகள் தனிப்பட்ட தகவல்கள், முழுப்பெயர் ...

இவர் ஒரு வலது-கை விரைவு வீச்சாளரும் கீழ்வரிசையில் திறமையாக ஆடக்கூடிய வலது-கை மட்டையாளரும் ஆவார். 2019 நிலவரப்படி ஐசிசியின் தேர்வு பந்துவீச்சாளர்கள் தரவரிசையில் முதலிடத்திலும் ஒருநாள் பந்துவீச்சாளர்கள் தரவரிசையில் நான்காவது இடத்திலும் உள்ளார்.

Remove ads

மேற்கோள்கள்

Loading related searches...

Wikiwand - on

Seamless Wikipedia browsing. On steroids.

Remove ads