பாரசீக யூதர்கள்
From Wikipedia, the free encyclopedia
Remove ads
பாரசீக யூதர்கள் (Persian Jews) அல்லது ஈரானிய யூதர்கள் (Iranian Jews) எனப்படுவோர் பாரசீகப் பேரரசுடன் வரலாற்று ரீதியாக தொடர்புபட்ட யூதர்களைக் குறிக்கும்.
ஈரானில் தற்போதும் கடைப்பிடிக்கப்படும் சமயங்களில் இரண்டாவது பழைய (சரத்துஸ்திர சமயம் முதலாவது) சமயமாக யூதம் உள்ளது. விவிலியத்தின் எஸ்தர் (நூல்) பாரசீகத்தில் யூதரின் அனுபவம் பற்றிக் குறிப்பிடுகின்றது. யூதர்கள் அகாமனிசியப் பேரரசுவின் சைரசு காலம் முதல் வாழ்ந்து வருகின்றனர்.
Remove ads
குறிப்புகள்
வெளி இணைப்புகள்
Wikiwand - on
Seamless Wikipedia browsing. On steroids.
Remove ads