பார்லேரியியே

From Wikipedia, the free encyclopedia

பார்லேரியியே
Remove ads

பார்லேரியியே (தாவர வகைப்பாடு: Barlerieae) என்பது தாவர இனக்குழுவாகும். இக்குழு, முண்மூலிகைக் குடும்பத்தின் துணைக்குடும்பமான முண்மூலிகைத் துணைக்குடும்பத்திலுள்ள[1] எட்டு இனக்குழுக்களில் (Acantheae, Andrographideae, Barlerieae[2], Justicieae, Neuracantheae, Physacantheae, Ruellieae) ஒன்றாகும். இந்த இனக்குழுவில் கீழ்காணும் துணையினக்குழுக்கள் வகைப்படுத்தப்பட்டுள்ளன. கடந்த இரு பத்தாண்டுகளாக, முண்மூலிகைக்குடும்பம் பற்றிய மரபிய இனத்தோற்ற (Phylogenetic) அறிவு பெரிதும் முன்னேறியுள்ளது. பல முக்கிய பரம்பரைகள்/இனக்குழுக்கள் இக்குடும்பத்தில் இருப்பதை ஆய்வுகள் நிரூபித்துள்ளன, அவற்றில் பெரும்பாலானவை, அடுத்தடுத்த வகைப்பாட்டியல் (pantropical lineage) வளர்ச்சிக்கு உதவின. இதனால், இந்த இனக்குழுவில் 48 பேரினங்களை உள்ளடக்கப் பட்டன.[3]

விரைவான உண்மைகள் பார்லேரியியே, உயிரியல் வகைப்பாடு ...
Remove ads

வகைப்பாட்டியல்

பார்லேரியியே தாவர இனக்குழு, பின்வரும் வகைகளைக் கொண்டுள்ளது:

  • Lasiocladus
  • Barleriola
  • Boutonia
  • Chroesthes
  • Hulemacanthus
  • Pericalypta
  • Borneacanthus
  • Schaueriopsis
  • Pseudodicliptera
  • Crabbea
  • Podorungia
  • Lepidagathis
  • Lophostachys
  • Barleria

மேற்கோள்கள்

இதையும் காணவும்

வெளியிணைப்புகள்

Loading related searches...

Wikiwand - on

Seamless Wikipedia browsing. On steroids.

Remove ads