பீகார் மற்றும் ஒரிசா மாகாணம்
பிரித்தானிய இந்திய மாகாணம் From Wikipedia, the free encyclopedia
Remove ads
பீகார் மற்றும் ஒரிசா மாகாணம் (Bihar and Orissa) 1912 முதல் 1936 முடிய பிரித்தானிய இந்தியாவின் மாகாணமாக விளங்கியது.[1] இம்மாகாணம் தற்கால பீகார் மற்றும் ஒரிசா மற்றும் ஜார்கண்ட் மாநிலங்களை உள்ளடக்கியது. 1912-க்கு முன்னர் இம்மாகாணப் பகுதிகள் வங்காள மாகாணத்தின் பகுதியாக இருந்தது. 22 மார்ச், 1912 அன்று வங்காள மாகாணத்தின் பகுதிகளைக் கொண்டு, பீகார் மற்றும் ஒரிசா மாகாணம் நிறுவப்பட்டது. 1 ஏப்ரல் 1936 அன்று பீகார் மற்றும் ஒரிசா மாகாணம், பீகார் மாகாணம் மற்றும் ஒரிசா மாகாணம் என இரண்டாகப் பிரிக்கப்பட்டது.

Remove ads
இதனையும் காண்க
மேற்கோள்கள்
வெளி இணைப்புகள்
Wikiwand - on
Seamless Wikipedia browsing. On steroids.
Remove ads