பிராங்க் லாய்டு ரைட்

From Wikipedia, the free encyclopedia

பிராங்க் லாய்டு ரைட்
Remove ads

பிராங்க் லாய்டு ரைட் (ஆங்கிலம்:Frank Lloyd Wright) (ஜூன் 8, 1867ஏப்ரல் 9, 1959), இருபதாம் நூற்றாண்டின் முதற் பாதியில் அமெரிக்காவின் முன்னணிக் கட்டிடக்கலைஞராக விளங்கியவர். இன்றுவரை அமெரிக்காவின் மிகப் புகழ்பெற்ற கட்டிடக் கலைஞராகத் திகழ்கிறார் . இவர் உருவாக்கிய ஃபாலிங்வாட்டர் (1935) கட்டிடமானது தற்போது வரை அமெரிக்க கட்டிடகலையின் சிறப்பான வேலைப்பாடுகள் கொண்டதாக அறியப்படுகிறது. இவர் 70 ஆண்டுகளுக்கும் மேலாக இந்தப்பணியில் ஈடுபட்டிருந்தார்.

விரைவான உண்மைகள் பிராங்க் லாய்ட்ரைட், தனிப்பட்ட விவரங்கள் ...
Remove ads

இளமைக் காலம்

இவர் அமெரிக்க நாட்டில் உள்ள விஸ்கொன்சின் மாநிலத்தின் ரிச்லாந்து மையம் என்னும் நகரமொன்றில் பிறந்தார்.

குடும்பம்

பிராங்க் லாயிட் ரைட் தன்னுடைய வாழ்நாளில் மூன்று முறை திருமணம் செய்து கொண்டார். ஆவ்ருக்கு ஏழு குழந்தைகள் பிறந்தன.அதில் நான்கு ஆண் குழந்தைகள் மற்றும் மூன்று பெண்குழந்தைகள் ஆவர்.]

மனைவிகள்

Remove ads

பணிகள்

மேலதிகத் தகவல்கள் பெயர், விற்பனையாளர் எண்ணிக்கை!! ...
Remove ads

சான்றுகள்

Loading related searches...

Wikiwand - on

Seamless Wikipedia browsing. On steroids.

Remove ads