பிரியசகி (தொலைக்காட்சித் நாடகத் தொடர்)

From Wikipedia, the free encyclopedia

Remove ads

பிரியசகி என்பது ஜீ தமிழ் தொலைக்காட்சியில் 8 சூன் 2015 முதல் திங்கள் முதல் வெள்ளி வரை இரவு 9 மணிக்கு ஒளிபரப்பான குடும்ப தொலைக்காட்சி நாடகத் தொடர் ஆகும்.[1][2][3]

விரைவான உண்மைகள் பிரியசகி, வகை ...

இந்த தொடரை ரமணா கோபி மற்றும் பரமேஸ்வர் ஆகியோர் இயக்க, மித்ரா குரியன்,[4][5] அருண் குமார் ராஜன், நிக்கிலா ராவ், அர்னாவ், அஸ்வின் குமார், ஷாலினி, பிரோஸ்க்கான், ராஜ் மோகன், நித்யா, ராஜா, ரவி சங்கர், காயத்ரி, சப்னம், சுரேகா, சாய் மாதவி, மின்னல் தீபா, கமல் காசன் போன்ற பலர் நடித்துள்ளார்கள்.[6][7][8] இந்தத் தொடர் 20 மே 2016 அன்று 242 அத்தியாயங்களுடன் நிறைவு பெற்றது.

Remove ads

ஒளிபரப்பு நேரம் மாற்றம்

இந்த தொடர் முதலில் 8 சூன் 2015 முதல் 1 ஏப்ரல் 2016 வரை இரவு 7:30 மணிக்கு ஒளிபரப்பானது. பின்னர் 4 ஏப்ரல் 2016 முதல் இரவு 9 மணிக்கு ஒளிபரபப்பானது.

மேலதிகத் தகவல்கள் ஒளிபரப்பு நேரம், அத்தியாயம் ...
Remove ads

சர்வதேச ஒளிபரப்பு

மேற்கோள்கள்

வெளி இணைப்புகள்

Loading related searches...

Wikiwand - on

Seamless Wikipedia browsing. On steroids.

Remove ads