புல்டாணா மாவட்டம்
மகாராட்டிரத்தில் உள்ள மாவட்டம் From Wikipedia, the free encyclopedia
Remove ads
புல்தாணா மாவட்டம் என்பது இந்தியாவின் மகாராட்டிரம் மாநிலத்தில், மத்தியப் பிரதேசத எல்லையை ஒட்டிய மாவட்டமாகும்.[1] இதன் தலைமையகம் புல்தாணா என்னும் நகரத்தில் அமைந்துள்ளது.
Remove ads
அமைவிடம்
ஆட்சிப் பிரிவுகள்
- 14 வட்டங்கள்:[1]
- புல்டாணா, சிக்லி, தேவுள்காவ் ராஜா, காம்காவ், சேவ்காவ், மல்காபூர், மோதாளா, நந்துரா, மேக்கர், லோணார், சிந்துகேட் ராஜா, ஜள்காவ் ஜாமோத், சங்குராம்பூர்
- சட்டமன்றத் தொகுதிகள்:[1]
- புல்டாணா சட்டமன்றத் தொகுதி
- சிக்லி சட்டமன்றத் தொகுதி
- சிந்துகேட் ராஜா சட்டமன்றத் தொகுதி
- மேக்கர் சட்டமன்றத் தொகுதி
- காம்காவ் சட்டமன்றத் தொகுதி
- ஜள்காவ் ஜாமோத் சட்டமன்றத் தொகுதி
- மக்களவைத் தொகுதிகள்:[1]
Remove ads
போக்குவரத்து
சான்றுகள்
இணைப்புகள்
Wikiwand - on
Seamless Wikipedia browsing. On steroids.
Remove ads