பெரிய நீர்க்காகம்
From Wikipedia, the free encyclopedia
Remove ads
பெரிய நீர்க்காகம் ("Great Cormorant", Phalacrocorax carbo) எனவும் பெரிய கருப்பு நீர்க்காகம் எனவும் அறியப்படும் பறவை அவுத்திரேலியாவில் கருப்பு நீர்க்காகம் எனவும், பெரிய நீர்க்காகம் என இந்தியாவிலும் கருப்புப் பறட்டை என நியூசிலாந்திலும் அழைக்கப்படுகின்றது. இது ஓர் நீர்க்காகக் கடற்பறவைக் குடும்பத்தைச் சேர்ந்த ஓரு பறவையாகும்.[2]

Remove ads
உசாத்துணை
வெளியிணைப்பு
Wikiwand - on
Seamless Wikipedia browsing. On steroids.
Remove ads