பெருந்தலைக் கடலாமை

From Wikipedia, the free encyclopedia

பெருந்தலைக் கடலாமை
Remove ads

பெருந்தலைக் கடலாமை (Loggerhead sea turtle, Caretta caretta) என்பது உலகில் பரந்து காணபப்டும் கடலாமை வகைகளுள் ஒன்று ஆகும். இவை 90 செ.மீ (35 அங்குலம்) வளரக்கூடிய இதன் எடை 135 கி ஆகும். இது மஞ்சள் முதல் பழுப்பு நிறங்களில் காணப்படும். உலகில் மிகப்பெரிய கடினமான ஓட்டைக்கொண்ட இரண்டாவது ஆமை இதுவாகும்.[3] இவற்றின் ஆயுட்காலம் 47 ஆண்டுகள் தொடக்கம் 67 ஆண்டுகள் வரையாகும்.[4]

விரைவான உண்மைகள் காப்பு நிலை, உயிரியல் வகைப்பாடு ...
Remove ads

மேற்கோள்கள்

உசாத்துணை

வெளியிணைப்புகள்

Loading related searches...

Wikiwand - on

Seamless Wikipedia browsing. On steroids.

Remove ads