பெர்காமோன் இராச்சியம்

From Wikipedia, the free encyclopedia

பெர்காமோன் இராச்சியம்
Remove ads

பெர்காமோன் இராச்சியம் அல்லது அத்தாலித்து வம்சம் (Attalid dynasty) ஹெலனிய காலத்திய கிரேக்கர்கள் ஆண்ட நாடுகளில் ஒன்றான (தற்கால துருக்கி) பெர்காமோன் இராச்சியத்தை கி மு 282 முதல் கி மு 133 முடிய அரசாண்டது.

விரைவான உண்மைகள் Kingdom of Pergamonபெர்காமோன் இராச்சியம், தலைநகரம் ...

ஹெலனிய கால துருக்கிப் பகுதியை ஆண்ட, அலெக்சாண்டரின் படைத்தலைவர்களில் ஒருவரான லிசிமச்சூஸ் கிமு 282இல் மறைந்த போது, அவரின் படைத்தலைவர்களில் ஒருவரான முதலாம் பிலெடெயர்ஸ் என்பவர் ஆட்சியை கைப்பற்றி, கிமு 230இல் அத்தாலித்து வம்சத்தின் ஆட்சியை துருக்கியில் நிறுவினார்.

அத்தாலித்து வம்சத்தின் மூன்றாம் அத்தாலஸ் ஆட்சிக் காலத்தில், கி மு 133இல் உரோமானியர்கள் பெர்கமோன் இராச்சியத்தை கைப்பற்றினர். [1]

Remove ads

இதனையும் காண்க

மேற்கோள்கள்

ஆதாரங்கள்

வெளி இணைப்புகள்

Loading related searches...

Wikiwand - on

Seamless Wikipedia browsing. On steroids.

Remove ads