பைசாபாத் தொடருந்து சந்திப்பு நிலையம்

From Wikipedia, the free encyclopedia

பைசாபாத் தொடருந்து சந்திப்பு நிலையம்map
Remove ads

பைசாபாத் தொடருந்து சந்திப்பு நிலையம் (Faizabad Junction railway station), இதனை அதிகாரப்பூர்வமாக அயோத்தி கண்டோன்மெண்ட் தொடருந்து நிலையம் என அழைப்பர். இது இந்தியாவின் உத்தரப் பிரதேச மாநிலத்தின் அயோத்தி மாவட்டத்தில் உள்ள பைசாபாத் நகரத்தில் உள்ளது.[2] நிலைய குறியீடு AYC ஆகும். இது வடக்கு மண்டலத்தில் லக்னோ-வாரணாசி மற்றும் பிரயாக்ராஜ்-அயோத்தி இருப்புப் பாதை வழித்தடத்தில் உள்ளது.[3] இதனருகே அயோத்தி சந்திப்பு தொடருந்து நிலையம் உள்ளது[1]

விரைவான உண்மைகள் பைசாபாத் தொடருந்து சந்திப்பு நிலயம், பொது தகவல்கள் ...

அக்டோபர் 2021ல் உத்தரப் பிரதேச அரசு பைசாபாத் தொடருந்து நிலையத்தின் பெயரை அயோத்தி கண்டோன்மெண்ட் தொடருந்து நிலையம் என மாற்றி அமைக்க முடிவு செய்தது.[3] இம்முடிவை 2 நவம்பர் 2021 அன்று இந்திய இரயில்வே நிர்வாகம் ஏற்றுக் கொண்டதுடன், இந்நிலைய குறியீட்டை AYC என மாற்றியது.[4]

Remove ads

படக்காட்சியகம்

இதனையும் காண்க

மேற்கோள்கள்

வெளி இணைப்புகள்

Loading related searches...

Wikiwand - on

Seamless Wikipedia browsing. On steroids.

Remove ads