போர்த்துகல் இராச்சியம்
From Wikipedia, the free encyclopedia
Remove ads
போர்த்துகல் இராச்சியம் (Kingdom of Portugal; இலத்தீன்: Regnum Portugalliae, Portuguese: Reino de Portugal) என்பது ஐபீரிய மூவலந்தீவில் அமைந்திருந்த முடியாட்சி அரசும் தற்போதய போர்த்துகலின் முன்னைய நாடும் ஆகும். இது 1139 முதல் 1910 வரை நிலைத்திருந்தது. 1248 இன் பின்பு, இது போர்த்துகல் இராச்சியமும் அல்கார்வெசு இராச்சியமும் என அழைக்கப்பட்டது.[1]1815 இற்கும் 1822 இற்கும் இடைப்பட்ட காலத்தில், இது போர்த்துக்கல், பிரேசில், அல்கார்வெசு ஆகியவற்றின் ஐக்கிய இராச்சியம் என அறியப்பட்டது. போர்த்துகல் பேரரசு என்பதற்கும் இப்பெயர் அடிக்கடி பயன்படுத்தப்படுகின்றதாயினும், இராச்சிய விரிவாக்கம் வெளிநாடுகளின் குடியேற்றத்தைக் குறிக்கும்.
Remove ads
குறிப்புகள்
- After 1248, it was also known as the Kingdom of Portugal and the Algarves (Latin: Regnum Portugalliae et Algarbiae, Portuguese: Reino de Portugal e dos Algarves), and between 1815 and 1822, it was known as the போர்த்துக்கல், பிரேசில், அல்கார்வெசு ஆகியவற்றின் ஐக்கிய இராச்சியம் (Portuguese: Reino Unido de Portugal, Brasil e Algarves).
- Galician-Portuguese (until 16th century)
Modern Portuguese (16th century on) - Widely used for administrative and liturgical purposes. Medieval Latin replaced by Renaissance Latin by 15th century.
Remove ads
உசாத்துணை
Wikiwand - on
Seamless Wikipedia browsing. On steroids.
Remove ads