ப. ரங்கநாதன்

இந்திய அரசியல்வாதி From Wikipedia, the free encyclopedia

Remove ads

ப. ரங்கநாதன் ஒரு தமிழக அரசியல்வாதியும், தமிழ்நாடு மாநிலத்தின் முன்னாள் சட்டமன்ற உறுப்பினரும் ஆவார். இவர் இந்திய தேசிய காங்கிரசு கட்சி சார்பாக புரசைவாக்கம் தொகுதியில் 1991[1] மற்றும் 1996[2] தேர்தல்களில் போட்டியிட்டு வெற்றிபெற்றார்.

விரைவான உண்மைகள் ப. ரங்கநாதன், சட்டமன்ற உறுப்பினர், தமிழ்நாடு சட்டமன்றம் ...

பின்னர் திராவிட முன்னேற்றக் கழகம் (திமுக) கட்சி சார்பாக, 2001 தேர்தலில் புரசைவாக்கம் சட்டமன்றத் தொகுதியிலும்,[3] 2006 தேர்தலில் வில்லிவாக்கம் தொகுதியிலும் போட்டியிட்டு வெற்றிபெற்றார்.[4]

Remove ads

மேற்கோள்கள்

Loading related searches...

Wikiwand - on

Seamless Wikipedia browsing. On steroids.

Remove ads