மகரகம
இலங்கையின் கொழும்பு மாவட்டத்தில் அமைந்துள்ள புறநகர்ப் பகுதி From Wikipedia, the free encyclopedia
Remove ads
மகரகம, இலங்கையின் தலைநகர் கொழும்பின் புறநகர்களில் ஒன்றாகும். இது ஏ-4 நெடுஞ்சாலை வழியே கொழும்பு மத்தியிலிருந்து ஏறத்தாழ 10 கிலோமீட்டர் தொலைவில் அமைந்துள்ளது. இந்நகரம் மகரகம நகரசபையால் நிர்வகிக்கப்படுகிறது. இலங்கைப் போக்குவரத்துச் சபையின் பேருந்து சாலை ஒன்று இங்குள்ளது. இங்கிருந்து பல புறநகர்ப் பகுதிகளுக்கான பேருந்துகள் இயக்கப்படுகின்றன.
Remove ads
மகரகம நகரசபைக்குட்பட்ட பிரதேசங்கள்
- மிரிகான
- மடிவல
- தலவத்துகொட
- கொட்டாவ
- பன்னிப்பிட்டிய
- மகரகம்
- கொடிகமுவ[2]
மக்கட்பரம்பல்
2012 மக்கள்தொகைக் கணக்கெடுப்பின்படி, மகரகம நகரசபைக்குட்பட்ட மக்கள் பரம்பல் பின்வருமாறு அமைந்துள்ளது.
Remove ads
மேற்கோள்கள்
Wikiwand - on
Seamless Wikipedia browsing. On steroids.
Remove ads