மகேந்திரன் (நடிகர்)

தமிழ்த் திரைப்பட நடிகர் From Wikipedia, the free encyclopedia

Remove ads

மகேந்திரன் இந்தியத் திரைப்பட நடிகராவார். திரைப்படத்துறையில் குழந்தை நட்சத்திரமாக நடித்துள்ளார். 2013ல் விழா திரைப்படத்தின் மூலம் கதாநாயகனாக உயர்ந்துள்ளார். இரு முறை சிறந்த குழந்தை நட்சத்திரத்திற்கான தேசிய விருதினையும், நந்தி விருதினையும் பெற்றுள்ளார்.

தமிழ், மலையாளம், தெலுங்கு ஆகிய தென்னிந்திய மொழித் திரைப்படங்களில் நடித்துள்ளார்.

திரைப்படங்கள்

ஆண்டுபடம்கதாப்பாத்திரம்மொழிகுறிப்பு
1994நாட்டாமை (திரைப்படம்)தமிழ்
1995தாய்க்குலமே தாய்க்குலமேதமிழ்சிறந்த குழந்தை நடிகருக்கான தமிழ்நாடு மாநில விருது
முத்து (திரைப்படம்)தமிழ்
1996மகாபிரபுதமிழ்
1997வாய்மையே வெல்லும்ராஜாதமிழ்
ஆஹாஅஜய்தமிழ்
1998கும்பகோணம் கோபாலுதமிழ்சிறந்த குழந்தை நடிகருக்கான தமிழ்நாடு மாநில விருது
என் உயிர் நீ தானேதமிழ்
Mohanayanangalமலைாளம்
1999சூர்யப் பார்வைவிஜய்தமிழ்
மின்சார கண்ணாதமிழ்
தேவி தெலுங்குசிறந்த குழந்தை நடிகருக்கான நந்தி விருது
திருப்பதி ஏழுமலை வெங்கடேசாஉத்தப்பாதமிழ்
பாட்டாளிதமிழ்
நீ வருவாய் எனதமிழ்
படையப்பாதமிழ்
பூமகள் ஊர்வலம்சரவணன்தமிழ்
2000சுதந்திரம் (2000 திரைப்படம்)தமிழ்
மாயிமாாண்டிதமிழ்
முகவரி (திரைப்படம்)தமிழ்
2001லிட்டில் ஹார்ட்ஸ்தெலுங்குசிறந்த குழந்தை நடிகருக்கான நந்தி விருது
அசோகவனம்ராகுல்தமிழ்
விஸ்வநாதன் ராமமூர்த்திதமிழ்
2003சிம்மாஹாத்ரிதெலுங்கு
ஆளுக்கொரு ஆசைதமிழ்
2010முதல் காதல் கதைதமிழ்
ஜக்குபாய்மோனிசா நண்பன்தமிழ்
2013பர்ஸ்ட் லவ்தெலுங்கு
விழாசுந்தரம்தமிழ்
2014அக்கிதமிழ்படபிடிப்பில்
போரிட பழகுதமிழ்படபிடிப்பில்
Remove ads

வெளி இணைப்புகள்

Loading related searches...

Wikiwand - on

Seamless Wikipedia browsing. On steroids.

Remove ads