மின்சார கண்ணா

கே. எஸ். ரவிக்குமார் இயக்கத்தில் 1999 ஆம் ஆண்டு வெளிவந்த தமிழ்த் திரைப்படம் From Wikipedia, the free encyclopedia

மின்சார கண்ணா
Remove ads

மின்சார கண்ணா (Minsara Kanna) 1999 ஆம் ஆண்டு செப்டம்பர் மாதம் 9 ஆம் த்ஶேதியன்று வெளிவந்த தமிழ் திரைப்படமாகும்.[1][2] இதனை கே. எஸ். ரவிக்குமார் இயக்கியிருந்தார்[3]. இத்திரைப்படத்தில் விஜய் (நடிகர்) குஷ்பூ, ரம்பா, மோனிக்கா, மணிவண்ணன் ஆகியோர் முக்கிய கதாப்பாத்திரங்களில் நடித்துள்ளனர்.

விரைவான உண்மைகள் மின்சார கண்ணா, இயக்கம் ...

தேவாவின் இசையில் கவிஞர் வாலி இத்திரைப்படத்திற்கான பாடல்களை எழுதினார்.[4][5]

Remove ads

நடிகர்கள்

மேற்கோள்கள்

வெளி இணைப்புகள்

Loading related searches...

Wikiwand - on

Seamless Wikipedia browsing. On steroids.

Remove ads