மக்கள் ஆணையிட்டால்

1988 தமிழ்த் திரைப்படம் From Wikipedia, the free encyclopedia

மக்கள் ஆணையிட்டால்
Remove ads

மக்கள் ஆணையிட்டால் (Makkal Aanaiyittal) 1988-இல் வெளிவந்த இந்தியத் தமிழ்த் திரைப்படமாகும்.[1] இத்திரைப்படத்தை ராம நாராயணன் எழுதி இயக்கினார். இத்திரைப்படத்திற்கு மு. கருணாநிதி வசனம் எழுதியிருந்தார். விஜயகாந்த், ரேகா, எஸ். எஸ். சந்திரன், செந்தாமரை, நிழல்கள் ரவி, டெல்லி கணேஷ் ஆகியோர் முக்கியக் கதாபாத்திரத்தில் நடித்திருந்தனர்.

விரைவான உண்மைகள் மக்கள் ஆணையிட்டால், இயக்கம் ...
Remove ads

கதை

கதிரவனும் அவனது நண்பன் மோகனும், ஓர் ஊழல் அரசியல்வாதியின் அட்டூழியங்களுக்கு எதிராக போராடுகிறார்கள். மோகன் கொல்லப்படுகிறான், கதிரவன் அரசியல்வாதி மற்றும் அவனது ஆள்களைப் பழிவாங்க சதி செய்கிறான்.

நடிகர்கள்

பாடல்கள்

இத்திரைப்படத்திற்கு எஸ். ஏ. ராஜ்குமார் இசையமைத்திருந்தார். இணை இசையமைப்பாளராக வித்தியாசாகர் பணியாற்றினார். இப்படத்தில் மு. கருணாநிதி ஆற அமர கொஞ்சம் என்ற பாடலை எழுதியிருந்தார். ஏனைய அனைத்துப் பாடல்களையும் எஸ். ஏ. ராஜ்குமார் எழுதியிருந்தார்.[3]

மேற்கோள்கள்

Loading related searches...

Wikiwand - on

Seamless Wikipedia browsing. On steroids.

Remove ads