எஸ். ஏ. ராஜ்குமார்
இந்தியத் திரைப்பட இசையமைப்பாளர் From Wikipedia, the free encyclopedia
Remove ads
எஸ்.ஏ. ராஜ்குமார் (S. A. Rajkumar) என்பவர் தமிழ் நாடு, சென்னையைச் சேர்ந்த ஒரு இந்தியத் திரைப்பட இசையமைப்பாளர் ஆவார். இவர் தமிழ், தெலுங்கு, மலையாளம் மற்றும் கன்னட மொழி ஆகிய பல தென்னிந்தியத் திரைப்படங்களில் இசையமைத்துள்ளார்.[1]
Remove ads
வாழ்க்கைச் சுருக்கம்
செ. ஏ. ராஜ்குமார் தமிழ்நாட்டின் சென்னையைச் சேர்ந்த செல்வராஜன் மற்றும் கண்ணம்மாள் ஆகியோர்க்கு மகனாக ஆகஸ்ட் 23, 1964 ஆம் ஆண்டு பிறந்தார். இவரது குடும்ப முன்னோர்கள் திருநெல்வேலி மாவட்டம், பேட்டையைச் சேர்ந்தவர்கள் ஆவர். இவரது தந்தை ஒரு மேடைப் பாடகர் ஆவார். இளையராஜா, கங்கை அமரன், தேவா போன்ற பிரபல இசையமைப்பாளர்கள் நடத்திய மேடை நிகழ்ச்சிகளில் பாடியுள்ளார். ராஜ்குமாருக்கு தனது தந்தையின் இசை வாழ்க்கையில் ஆர்வம் ஏற்பட்டது. ராஜ்குமார் சுப்பையா பாகவதரின் வழிகாட்டலின் கீழ் பாரம்பரிய இசையை முறையாக மூன்று ஆண்டுகள் பயிற்சி மேற்கொண்டார்.[2]
Remove ads
திரைப்படங்கள்
தமிழ்த் திரைப்படங்கள்
2000 முதல் 2012 வரை
தெலுங்குத் திரைப்படங்கள்
- பெள்ளி (1997)
- சூபாகாங்ஜாலு (1997)
- சுஸ்வாகதம் (1998)
- சூர்யவம்ஷம் (1998)
- எதுருலேனிமனிஷி (1999)
- ராஜா (1999)
- ஸ்னேஹங் கோசம் (1999)
- கலிஸுந்தாம் ரா (2000)
- நுவ்வு வஸ்தாவனி (2000)
- மா அன்னய்ய (2000)
- நின்னே பிரேமிஸ்தா (2000)
- பிரியமாய்ன நீகு (2001)
- சிம்ஹராஷி (2001)
- நீப்ரேமகை (2001)
- டாடி (2001)
- சிவராமராஜு (2002)
- வஸந்தம் (2003)
- செப்பவே சிருகாலி (2004)
- ஸங்க்ராந்தி (2005)
- நாயுடு எல்.எல்.பி (2005)
- அந்தால ராமுடு (2006)
- நவ வஸந்தம் (2007)
- அஸ்த்ரம் (2008)
- கோரிண்டாகு (2008)
- மிஸ்டர். பெல்லிகொடுகு (2013)
- ராணி ராணெம்ம (2013)
கன்னடத் திரைப்படங்கள்
மலையாளத் திரைப்படங்கள்
Remove ads
விருதுகள்
மேற்கோள்கள்
வெளி இணைப்புகள்
Wikiwand - on
Seamless Wikipedia browsing. On steroids.
Remove ads