வித்தியாசாகர்

From Wikipedia, the free encyclopedia

வித்தியாசாகர்
Remove ads

வித்தியாசாகர் இந்தியத் திரைப்பட இசையமைப்பாளராவார். இவர், தமிழ், மலையாளம், தெலுங்கு, இந்தி ஆகிய மொழித் திரைப்படங்களுக்கு இசையமைத்துள்ளார். தென்னக பிலிம்பேர் விருது, கேரள மாநில திரைப்பட விருது, சிறந்த இசையமைப்பாளருக்கான தேசிய விருது ஆகிய விருதுகளைப் பெற்றுள்ளார். இவர் மேற்கத்திய இசைக் கருவிகளை கையாளும் திறன்படைத்த மாஸ்டர் தன்ராஜிடம் மேற்கத்திய இசையைப் பயின்றவர்.[1][2][3]

விரைவான உண்மைகள் வித்தியாசாகர், பின்னணித் தகவல்கள் ...
Remove ads

வாழ்க்கைக் குறிப்பு

வித்யாசாகர் ராமச்சந்திர ராவ் என்ற இசைக் கலைஞருக்கும், ஆந்திராவின் விஜயநகரத்தில் சூரியகாந்தத்திற்கும் பிறந்தார். இவருக்கு 19 ஆம் நூற்றாண்டின் சமூக சீர்திருத்தவாதியான ஈஸ்வர் சந்திர வித்யாசாகரின் பெயரிடப்பட்டது.

திரைப்படங்கள்

மேலதிகத் தகவல்கள் ஆண்டு, படம் ...

மேற்கோள்கள்

வெளி இணைப்புகள்

Loading related searches...

Wikiwand - on

Seamless Wikipedia browsing. On steroids.

Remove ads