மக்கள் என் பக்கம்
1987 தமிழ்த் திரைப்படம் From Wikipedia, the free encyclopedia
Remove ads
மக்கள் என் பக்கம் 1987-ஆம் ஆண்டு கார்த்திக் ரகுநாத் இயக்கத்தில் வெளியான இந்தியத் தமிழ்த் திரைப்படமாகும். சத்யராஜ், அம்பிகா ஆகியோர் முக்கியக் கதாபாத்திரங்களில் நடித்த இத்திரைப்படத்திற்கு சந்திரபோஸ் இசையமைத்திருந்தார்.[1] இது ராஜாவின்த மகன் என்னும் மலையாளத் திரைப்படத்தின் மறுவுருவாக்கம் ஆகும்.
இத்திரைப்படம் வணிக இரீதியாக சிறப்பான வரவேற்பு பெற்றது. இது திரையரங்குகளில் நூறு நாள்களைக் கடந்து இலாபத்தை ஈட்டிய திரைப்படமாகும்.
Remove ads
நடிகர்கள்
பாடல்கள்
இத்திரைப்படத்திற்கு சந்திரபோஸ் இசையமைத்திருந்தார்.[2]
எண் | பாடல் | பாடகர்கள் | பாடலாசிரியர் |
1 | ஆண்டவனப் பார்க்கணும் | எஸ். பி. பாலசுப்பிரமணியம் | வைரமுத்து |
2 | கொங்கு நாட்டுத் தங்கமடா | எஸ். பி. பாலசுப்பிரமணியம் | |
3 | மானே பொன்மானே | எஸ். ஜானகி | |
4 | பஞ்சாங்கம் ஏங்க | எஸ். பி. பாலசுப்பிரமணியம், எஸ். ஜானகி |
மேற்கோள்கள்
Wikiwand - on
Seamless Wikipedia browsing. On steroids.
Remove ads