மக்கள் சனநாயக முன்னணி, ஐதராபாத்து

From Wikipedia, the free encyclopedia

Remove ads

மக்கள் சனநாயக முன்னணி, ஐதராபாத்து (People's Democratic Front (Hyderabad)) என்பது ஐதராபாத் மாநிலத்தில் செயல்படும் இந்திய பொதுவுடைமைக் கட்சி ஆகும்.

ஐதராபாத்தில் உள்ள 25 நாடாளுமன்ற உறுப்பினர்களில் முதல் மக்களவைத் தேர்தலில் 7 இடங்களை இக்கட்சி வென்றது. இந்த ஏழு பேரில் தெலுங்கானா மக்களின் ஆயுதப் போராட்டத்தில்முக்கிய பங்கு வகித்த பிரபல பிரமுகர்களும் இருந்தனர்.

மக்கள் ஜனநாயக முன்னணியின் முதல் நாடாளுமன்ற உறுப்பினர்கள்

  • இராம்சந்தர் கோவிந்த் பரஞ்பே (பீர்)
  • பாதம் யெல்லா ரெட்டி (கரீம்நகர்)
  • டி. பி. விட்டல் ராவ் (கம்மம்)
  • என். எம். ஜெயசூர்யா (மேதக்)
  • இரவி நாராயண ரெட்டி (நல்கொண்டா )
  • சுங்கம் அச்சலு (நல்கொண்டா-எஸ்சி)
  • பெண்தயாள் இராகவ ராவ் (வாரங்கல்)

மேற்கோள்கள்

Loading related searches...

Wikiwand - on

Seamless Wikipedia browsing. On steroids.

Remove ads