மட்டாஞ்சேரி
From Wikipedia, the free encyclopedia
Remove ads
மட்டாஞ்சேரி (Mattancherry) என்பது இந்தியாவின் கொச்சி நகரில் உள்ள ஒரு பகுதியாகும். இது நகர மையத்திலிருந்து தென்மேற்கில் சுமார் 9 கி.மீ தூரத்தில் உள்ளது. மட்டாஞ்சேரி என்ற பெயர் "ஆஞ்சேரி மட்டம்" என்பதிலிருந்து வந்தது என்று கூறப்படுகிறது. "நம்பூதிரி இல்லமான" இதை பின்னர் வெளிநாட்டு வர்த்தகர்கள் அதை மட்-ஏஞ்சரி என்று உச்சரித்தனர். படிப்படியாக மட்டாஞ்சேரி ஆனது. முந்தைய 'ஏஞ்சேரி மட்டம்' அமைந்த இடம் இப்போது ஒரு தமிழ் பிராமணக் குடியேற்றமாக உள்ளது.
Remove ads
அரசியல்
மட்டாஞ்சேரி கொச்சி சட்டமன்றத் தொகுதி மற்றும் எர்ணாகுளம் மக்களவைத் தொகுதி ஆகியவற்றின் ஒரு பகுதியாகும். [1]
குறிப்பிடத்தக்க இடங்கள்
இந்தியாவின் மிகப் பழமையான யூத தொழுகை கூடமான பரதேசி யூத தொழுகைக் கூடம், [2] மட்டாஞ்சேரி அரண்மனை அருங்காட்சியகம், மட்டாஞ்சேரி பழையனூர் அரச கோயில் ஆகியவை இங்கு அமைந்துள்ளன.
புகைப்படங்கள்
- மட்டாஞ்சேரியில் உள்ள சர்வதேச சுற்றுலா காவலர் அருங்காட்சியகம்
- குசராத்திய பாரம்பரிய இனிப்புகள்
- மட்டாஞ்சேரியில் உள்ள புனித ஜார்ஜ் குன்னன் குரிஷ் பழைய சிரிய தேவாலயம்
குறிப்புகள்
வெளி இணைப்புகள்
Wikiwand - on
Seamless Wikipedia browsing. On steroids.
Remove ads