உதய் பிரகாஷ் (நடிகர்)

தமிழ்த் திரைப்பட நடிகர் From Wikipedia, the free encyclopedia

Remove ads

உதய் பிரகாஷ் தமிழ் மற்றும் தெலுங்கு படங்களில் நடித்த இந்திய நடிகர் ஆவார். அவர் திருப்பத்தூர் சேக்ரட் ஹார்ட் கல்லூரியில் கால்பந்து வீரராக (அணித் தலைவராக) இருந்தார்.

தொழில்

விஜயசாந்தி நடித்த தெலுங்கு திரைப்படமான கார்தவயம் படத்தில் மிக முக்கியமான கதாபாத்திரத்தில் நடித்ததால் உதய் பிரகாஷ் பிரபலமானார். இந்த படம் அவருக்கு தமிழிலும் வைஜயந்தி ஐ.பி.எஸ் என வெளிவந்ததால், தமிழிலும் புகழ் பெற்றார்.பிறகு சின்னத் தம்பி திரைப்படத்தில் குஷ்பூவின் 3 சகோதரர்களில் ஒருவராக நடித்தார்.

இறப்பு

நடிகர் உதய் பிரகாஷ் குடிபழக்கத்தின் காரணமாக நோய்வாய்ப்பட்டடார். கல்லீரல் பாதிக்கப்பட்டு மருத்துவமனையில் இருந்தார். 18 ஆகஸ்ட் 2004 இல் இறந்தார்.[1][2]

பகுதி திரைப்படவியல்

மேலதிகத் தகவல்கள் ஆண்டு, திரைப்படம் ...

குறிப்புகள்

வெளி இணைப்புகள்

Loading related searches...

Wikiwand - on

Seamless Wikipedia browsing. On steroids.

Remove ads