மனோஜ் சின்கா
இந்திய அரசியல்வாதி From Wikipedia, the free encyclopedia
Remove ads
மனோஜ் சின்கா (Manoj Sinha, மனோஜ் சின்ஹா, பிறப்பு: 1 சூலை 1959) இந்திய அரசியல்வாதி ஆவார். இவர் இரண்டாவது மற்றும் தற்போதைய சம்மு காசுமீரின் துணைநிலை ஆளுநராகப் பதவியில் உள்ளார்.[1][2] இவர் இந்திய ஒன்றிய அரசில் தகவற்றுறை அமைச்சராகவும், இரயில்வே அமைச்சராகவும் பணியாற்றியிருந்தார். இவர் காசீப்பூர் தொகுதியில் பாரதிய ஜனதா கட்சியின் மக்களவை உறுப்பினராக இருந்தார்.[3][4] 2017 உத்தரப் பிரதேச சட்டமன்றத் தேர்தலை அடுத்து இவர் உத்தரப்பிரதேசத்தின் முதலமைச்சர் பதவிக்குப் போட்டியிட்டார்.[5][6][7][8]
Remove ads
மேற்கோள்கள்
Wikiwand - on
Seamless Wikipedia browsing. On steroids.
Remove ads