மம்லூக்
From Wikipedia, the free encyclopedia
Remove ads
மம்லூக் (Mamluk) (அரபு: مملوك mamlūk (ஒருமை), مماليك mamālīk (பன்மை), அரபு மொழியில் மம்லூக் எனில் அடிமை என்று பொருள். பொதுவாக இசுலாமிய அடிமைப் போர் வீரர்களைக் குறிப்பதற்கும், இசுலாமிய அடிமை வம்சத்தினரை குறிப்பதற்கும் மட்டுமே மம்லூக் என்ற சொல் பயன்படுத்துவர். உதுமானியப் பேரரசினர் ஊக்குவித்த மம்லூக் அடிமை வம்ச வழித்தோன்றல்கள், பிற்காலத்தில் ஈராக், வட இந்தியா, எகிப்து போன்ற நாடுகளில் ஆட்சியை நிறுவி ஆண்டனர்.


.
கீழ்கண்ட வம்சத்தினரை குறிக்க மம்லூக் எனும் சொல் பயன்படுகிறது:
- கசானவித்து வம்சம் (977–1186)
- குவாரசமிய அரசமரபு (1077–1231)
- மம்லூக்கிய மரபு (தில்லி) - 1206 - 1290
- எகிப்தின் மம்லுக் சுல்தானகம் (1250–1517)
- பக்கிரி வம்சம் (1250−1382)
- புர்ஜி வம்சம் (1382−1517)
உதுமானிய பேரரசு, இசுலாமிய ஆப்பிரிக்க, ஆர்மீனிய அடிமைப் போர் வீரர்களை விலைக்கு வாங்கி போர்ப்படையில் ஈடுபடுத்தினர்.[1]எகிப்து, ஈராக், பாரசீகம், வட இந்தியா போன்ற பகுதிகளை துருக்கி இசுலாமிய அடிமை வம்சத்தினர் ஆட்சி செய்தனர்.
Remove ads
படக்காட்சிகள்
- மம்லுக் வீரனின் படம், 1779
- மம்லுக் குதிரைப்படை வீரன், 1810
- ஆர்மீனிய மம்லுக், நெப்போலியனின் மெய்க்காவலன்
- நெப்போலியனின் படையில் மம்லூக்கியப் படைப்பிரிவு
- வட இந்தியாவின் அடிமை வம்ச மன்னர் குத்புத்தீன் ஐபக்கின் நினைவிடம்
இதனையும் காண்க
மேற்கோள்கள்
மேலும் படிக்க
வெளி இணைப்புகள்
Wikiwand - on
Seamless Wikipedia browsing. On steroids.
Remove ads