மரியோ மஞ்சூக்கி (Mario Mandžukić, வார்ப்புரு:IPA-hr;[3] பிறப்பு 21 மே 1986) குரோவாசிய தொழில்முறை கால்பந்தாட்ட வீரர். இவர் இத்தாலியக் கழகமான யுவென்டசிலும் குரோவாசியா தேசிய அணியிலும் முன்கள வீரராக விளையாடுகின்றார். ஏராளமான கோல்களை அடித்துள்ளதைத் தவிர இவரது பாதுகாப்பு மற்றும் வான்வழி திறன்களும் பெரிதும் பாராட்டப்படுகின்றது.[4][5][6]
விரைவான உண்மைகள் சுய தகவல்கள், முழுப் பெயர் ...
மரியோ மஞ்சூக்கிச்  2018 உலகக் கோப்பையின்போது குரோவாசியாவிற்காக மஞ்சூக்கிச் ஆடியபோது |
சுய தகவல்கள் |
---|
முழுப் பெயர் | மரியோ மஞ்சூக்கிச்[1] |
---|
பிறந்த நாள் | 21 மே 1986 (1986-05-21) (அகவை 39) |
---|
பிறந்த இடம் | இசுலோவன்சுக்கி பிராடு, குரோவாசியா, யுகோசுலோவியா |
---|
உயரம் | 1.90 மீ[2] |
---|
ஆடும் நிலை(கள்) | முன்களம் |
---|
கழகத் தகவல்கள் |
---|
தற்போதைய கழகம் | யுவென்டசு |
---|
எண் | 17 |
---|
இளநிலை வாழ்வழி |
---|
1992–1996 | டிஎஸ்ஃப் டிட்சிங்கென் |
---|
1996–2003 | மார்சோனியா |
---|
2003–2004 | இசுலோவசுக்கி பிராடு |
---|
முதுநிலை வாழ்வழி* |
---|
ஆண்டுகள் | கழகம் | தோற். | (கோல்) |
---|
2004–2005 | மார்சோனியா | 23 | (14) |
---|
2005–2007 | சாக்ரெப் | 51 | (14) |
---|
2007–2010 | டைனமோ சாக்ரெபு | 81 | (42) |
---|
2010–2012 | விஎஃப்எல் உல்சுபர்கு | 56 | (20) |
---|
2012–2014 | பேயர்ன் மியூனிக் | 54 | (33) |
---|
2014–2015 | அத்லெடிகோ மாட்ரிட் | 28 | (12) |
---|
2015– | யுவென்டசு | 92 | (22) |
---|
பன்னாட்டு வாழ்வழி‡ |
---|
2004–2005 | குரோவாசியா 19கீ | 10 | (3) |
---|
2007 | குரோவாசியா 20 கீ | 1 | (1) |
---|
2006–2008 | குரோவாசியா 21கீ | 9 | (1) |
---|
2007– | குரோவாசியா | 88 | (32) |
---|
*கழக உள்ளூர் சுற்றுப் போட்டிகள் தோற்றங்களும் கோல்களும், 19 மே 2018 அன்று சேகரிக்கப்பட்டது. ‡ தேசிய அணிக்கான விளையாட்டுகளும் கோல்களும் 21:00, 11 சூலை 2018 (UTC) அன்று சேகரிக்கப்பட்டது. |
மூடு