மரீயாகாமன்
From Wikipedia, the free encyclopedia
Remove ads
மரீயாகாமன் அல்லது மரீயாகாம் (சுவீடிய: Mariehamn, Finnish: Maarianhamina) என்பது பின்லாந்தின் சுயாட்சி தீவான ஓலந்து தீவுகளின் தலைநகரம் ஆகும். இங்கு சுவீடிய மொழி பேசுபவர்கள் 88% ஆகும். 2013-இன் மதிப்பீட்டின் அடிப்படையில் இதன் மக்கள் தொகை 11,446 ஆகும்.
Remove ads
மக்கள் தொகை
இந்நகரத்தின் மக்கள் தொகை வளர்ச்சியைக் காட்டும் அட்டவணை.
மேற்கோள்கள்
வெளியிணைப்புகள்
Wikiwand - on
Seamless Wikipedia browsing. On steroids.
Remove ads